சிவசேனா (உத்தவ்) எம்.பி., சஞ்சய் ராவத் நமது நிருபர் செப்டம்பர் 19, 2024 9/19/2024 10:18:07 PM இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் என்பவர்கள், நாளை தங்களின் அதிகார பசிக்காக “ஒன் நேசன் நோ நேசன், (One Nation No Election)” என்று சொன்னாலும் சொல்வார்கள். எதற்கும் ஜாக்கிரதை.